இலக்கியம்

5 புத்தகங்கள் | சென்னை புத்தகத் திருவிழா 2026

Guest Author

தமிழர் மருத்துவம்

அண்ணாமலை சுகுமாரன்

காக்கைக் கூடு, விலை ரூ.160

இன்றைய இந்திய விஞ்ஞானிகள்-100

ஆயிஷா இரா.நடராசன்

புக்ஸ் ஃபார் சில்ரன், விலை ரூ.399

ஜாக்கி (நாவல்)

விஷ்ணு

டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், விலை ரூ.300

பனிக்காலத்தின்

காலை வெயில் (கவிதைகள்)

சித்தார்த்தன் பாரதி

நம்நதி புக்ஸ், விலை ரூ.150

வெப்புள் (நாவல்)

மீனாசுந்தர்

நாற்கரம், ரூ.280

இன்று... சென்னைப் புத்தகக் காட்சி வெளி அரங்கில் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணிக்குப் ‘புத்தகங்களும் பெண்களும்’ என்கிற தலைப்பில் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு குறைதீர் தீர்ப்பாயத்தின் நிர்வாக உறுப்பினர் செல்வி அபூர்வா ஐஏஎஸ், ‘ஊரக வளர்ச்சியும் வாசிப்பும்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் பா.பொன்னையா ஐஏஎஸ், ‘நூலுக்கும் தழும்புகள் உண்டு’ என்கிற தலைப்பில் தமிழ்நாடு அரசின் அம்பேத்கர் நூல் வெளியீட்டுக் குழு நெறியாளர் புலவர் செந்தலை நா.கவுதமன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர். பபாசி இணைச் செயலாளர் நந்தன் மாசிலாமணி வரவேற்புரையும், பபாசி நிரந்தரப் புத்தகக்காட்சி உறுப்பினர் ஜே.ஹரிபிரசாத் நன்றியுரையும் வழங்கவுள்ளனர்.

SCROLL FOR NEXT