மார்க் ட்வைன் சிறுகதைகள்
தமிழில்: ச.சுரேஷ்
சந்தியா பதிப்பகம், விலை: ரூ.240
மிதிவண்டி கனவுகள் (நாவல்)
மிருதுளா கோஷி தமிழில்: ஜான்சி ராணி
பன்முக மேடை பதிப்பகம்
விலை: ரூ.350
முறைசெய்து காப்பாற்றும் முதலமைச்சர்
ப.திருமாவேலன்
கவிதா பப்ளிகேஷன்
விலை: ரூ.500
அப்பா ஒரு கதை சொல்றீங்களா
(பெரிய சாதனைகள்… குட்டிக் கதைகள்)
இ.பா. சிந்தன்
புக்ஸ் பார் சில்ரன் , விலை: ரூ.140
ஊழல் எல்லாம் ஒரு பிரச்சனையா?
(அச்சம் தவிர்த்தேன்!
அறப்போர் செய்தேன்!)
ஜெயராம் வெங்கசேடன்
நோஷன்பிரஸ்.காம், விலை: ரூ.350
ஏட்டி (சிறுகதைகள்)
ஏக்நாத்
நெடில் வெளியீடு , விலை: ரூ.190
தமிழர் மேலாண்மையியல்
(கோட்பாடுகள் – இலக்கிய அணுகுமுறைகள்)
முனைவர் ஆ. மணவழகன்
ஐவனம் தமிழியல் ஆய்வு நடுவ வெளியீடு, அய்யனார் பதிப்பகம்
விலை: ரூ.320
கிருதுமால் நன்செய்
(மதுரை வட்டாரச் சிறுகதைகள்)
அய்யனார் ஈடாடி
யாப்பு வெளியீடு, விலை: ரூ.150
ராவணன் காதல்
(ராமாயணம் குறித்த
மீள்வாசிப்புச் சிறுகதைகள்)
தொகுப்பு: சுப்பிரமணி இரமேஷ்
ஆதி பதிப்பகம் , விலை: ரூ.300
நினைவு யாழ் (சிறுகதைகள்)
ச.ஆனந்தகுமார்
வேரல் புக்ஸ், விலை: ரூ.170
இன்று... சென்னை புத்தகக் காட்சி வெளி அரங்கில் இன்று (சனிக்கிழமை), ‘கவிஞர் திருவள்ளுவர்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து, ‘தமிழால் உயர்வோம்’ என்ற தலைப்பில் கவிஞர் தேவேந்திர பூபதி ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர். பபாசி மேனாள் தலைவர் சேது சொக்கலிங்கம் வரவேற்புரையும், துணைத் தலைவர் வே.புருஷோத்தமன் நன்றியுரையும் வழங்கவுள்ளனர்.
‘இந்து தமிழ் திசை' வெளியீடுகள்: சென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் சார்பில் புதிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதலீடுகள் (சோம வள்ளியப்பன்), காய்ச்சல் என்றால் எனக்கு பயம் (ஏற்காடு இளங்கோ), பஞ்சபட்சி பஞ்சாங்கம் (தம்பிரான் ரிஷபானந்தர்), Winning the World (சோம வீரப்பன்), வானத்தை நோக்கிய கண்கள் (சி.ராமலிங்கம்), அடுப்பங்கரையில் ஆரோக்கியம் (டாக்டர் வி.விக்ரம் குமார்), சித்தமிருக்க பயமேன் (டாக்டர் ஒய்.ஆர். மானெக் ஷா), காப்புரிமை தகவல்கள் (ஆர்.டி.சதீஷ்குமார்), அம்பேத்கரின் அறிவுஜீவித வரலாறு (ஸ்காட் ஆர்.ஸ்ட்ரவுட், தமிழில்: சுசித்ரா), தன்னம்பிக்கையால் தலைநிமிர் (பேராசிரியர் ஏ.முகமது அப்துல் காதர்), ஏஐ எதிர்காலம் இன்று (ஆழி செந்தில்நாதன்), இந்து இயர் புக் – 2026, வேலையைக் காதலி (டாக்டர் ஆர்.கார்த்திகேயன்), மனசு போல வாழ்க்கை (டாக்டர் ஆர்.கார்த்திகேயன்), மனிதவள மேம்பாடு (டாக்டர் ஆர்.கார்த்திகேயன்), இரைப்பை நமது பணப்பை அல்ல (டாக்டர் எஸ். அமுதகுமார்), உரையாடும் மழைத்துளி (தமயந்தி), உணவு சுற்றுலா (டாக்டர் வி.விக்ரம்குமார்) மற்றும் வள்ளுவம் 2.0 (டாக்டர் பி.ரமேஷ்) ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன.
மேலும், அகத்தில் அசையும் நதி (சு.தமிழ்ச்செல்வி), கத்தரிக்காய் குள்ளனும் கழுகுமலை பூதமும் (உதயசங்கர்), உங்கள் பாட்டன் சொத்தல்ல பூமி (சி.ராமலிங்கம்), அவர்கள் பேசட்டும் (பிருந்தா சீனிவாசன்), நிலா டீச்சர் வீட்டில் (தேவதாசன்) மற்றும் விண்வெளியில் பறந்த பெண்கள் (ஏற்காடு இளங்கோ) ஆகிய நூல்கள் வெளிவரவுள்ளன.
சென்னை புத்தகக் காட்சியில் 499, 500 ஆகிய அரங்குகளில் ‘இந்து தமிழ் திசை’ புத்தகங்கள் கிடைக்கும்.