மொழியும் மொழி
புனையும் கோலங்களும்
தங்க. ஜெயராமன்
க்ரியா பதிப்பகம், விலை: ரூ.225
புதிய கறுப்பர்கள்
(ஹார்லெம் மறுமலர்ச்சி கட்டுரைகள்)
தொகுப்பு: வானதி
ஆழி பதிப்பகம், விலை: ரூ.350
நாம் தொலைத்த மதுரை வீதிகள்
அ.தமிழினியாள் & கார்த்திகேயன் பார்கவிதை
காக்கைக் கூடு பதிப்பகம், விலை: ரூ.100
சொல் என்றொரு சொல்
ரமேஷ் – பிரேம்
எதிர் வெளியீடு, விலை: ரூ.399
உஸ்தாத்
சுகுமாரன்
நூல்வனம் பதிப்பகம், விலை: ரூ.250
இன்று... சென்னை புத்தகக் காட்சியின் வெளி அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு BEAT குழுவினரின் சேர்ந்திசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து, ‘வாசிப்பே வாழ்வில் வசந்தம்’ என்ற தலைப்பில் சென்னை சமூகப்பணி கல்லூரி பேராசிரியர் முனைவர் மஞ்சுளா, ‘வெல்வதே வாழ்க்கை’ என்ற தலைப்பில் கவிஞர் கவிதாசன், ‘கவிதை எனும் காட்டாறு’ என்ற தலைப்பில் கவிஞர் ஜெ.கமலநாதன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர். பபாசி துணை இணைச் செயலாளர் ஆர்.ஆடம் சாக்ரட்டீஸ் வரவேற்புரையும், செயற்குழு உறுப்பினர் ஞானசி நன்றியுரையும் வழங்கவுள்ளனர்.