வேலூர் கோட்டையில் உள்ள பெரியார் பூங்காவில் வேலூர் கோட்டையின் வரலாற்றை புதிய 3-டி தொழில்நுட்பத்துடன் கூடிய ஒளி, ஒலி காட்சியில் ஒளிபரப்புவதற்கான முன்னோட்ட நிகழ்வு நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ். அருகில், மாநகராட்சி ஆணையர் சுல்தானா, மாநகர் நல அலுவலர் பிரதாப்குமார் உள்ளிட்டோர்.