பிரமோத் பகத், பாவினா படேல்

 
வாழ்வியல்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தேசிய கொடியை ஏந்துகிறார்கள் பிரமோத் பகத், பாவினா படேல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜப்​பானின் ஐச்​சி-நகோயா மாகாணத்​தில் வரும் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஆசிய பாரா விளை​யாட்​டுப் போட்​டிகள் நடை​பெறவுள்​ளன.

இந்​தப் போட்​டி​யின் தொடக்க விழா அணிவகுப்பு நிகழ்ச்​சி​யில் இந்​தி​யா​வின் டேபிள் டென்​னிஸ் நட்​சத்​திரங்​களான பிரமோத் பகத், பாவினா படேல் ஆகியோர் தேசி​யக் கொடியை ஏந்​திச் செல்​ல​வுள்​ளனர். 2014 முதல் 2023 வரை 6 பதக்​கங்​களை பிரமோத் பகத் வென்​றுள்​ளார்.

பாவினா படேல், 2020 பாரா ஒலிம்​பிக் போட்​டி​யில் வெள்​ளிப் பதக்​கம் வென்​றவர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT