இந்தியா

வேட்​புமனு​வில் பொய் சொன்னால் வழக்கு தொடரலாம்: உச்ச நீதி​மன்றம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வேட்பு மனுவில் தவறான தகவல் அளிக்​கும் வேட்பாளர்​களுக்கு எதி​ராக வழக்கு தொடர தேர்​தல் ஆணையத்தின் அனு​மதி தேவை என்ற கர்​நாடக உயர்நீதி​மன்ற உத்​தரவை எதிர்த்த வழக்கை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் தீபங்​கர் தத்​தா, ஷீல் நாகு அமர்வு விசா​ரித்தது.

நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பில், வேட்​பாளர்​கள் தங்​கள் சொத்துவிவர்ம், கல்​வித்தகுதி, குற்​றப்பின்​னணியை மறைத்​திருந்தால் மாஜிஸ்​திரேட் நீதி​மன்​றத்​தில் புகார் அளிக்​கலாம். வழக்குத் தொடர தேர்​தல் ஆணை​யத்​தின் முன்அனு​மதி அவசி​யம் இல்லை’’ என்று தீர்ப்பளித்துள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT