இந்தியா

டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் அதிகரித்து வரும் ‘டிஜிட்டல் கைது’, இணையவழி பணப்பறிப்பு வழக்குகளை ஒன்றிணைக்கக் கோரிய மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, முதியவர்கள், ஓய்வு பெற்றவர்களின் வாழ்நாள் சேமிப்பைக் குறிவைத்து நடத்தப் படும் இரக்கமற்ற இக்குற்ற வாளிகளை விட்டுவைக்க முடியாது். டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT