இந்தியா

பிரதான் ராஜினாமா: காலியான ஜந்தர் மந்தர்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி ஜந்​தர் மந்​தரில் 37 நாட்​களாக நடை​பெற்று வந்த மாணவர்​கள் போராட்​டம் தர்​மேந்​திர பிர​தான் ராஜினாமாவைத் தொடர்ந்து சனிக்​கிழமை முடிவுக்கு வந்​தது.

போராட்​டம் வாபஸ் பெற்றாலும், இயக்​கத்​தின் வெற்​றியைக் கொண்​டாட நூற்​றுக்​கணக்​கான மாணவர்​கள் சனிக்​கிழமை இரவு வரை ஜந்​தர் மந்​தர் பகு​தி​யிலேயே தங்​கி​னர். அப்போது, கேட​யங்​கள் மற்​றும் லத்​தி​களு​டன் திரண்ட டெல்லி காவல் துறையினர், மாணவர்​களை வெளி​யேற்​றினர். பின்னர் தூய்மைப் பணியாளர்கள் அந்தப் பகுதியைச் சுத்தப்படுத்தினர்.

SCROLL FOR NEXT