இந்தியா

“தமிழகத்தில் என்டிஏ ஆட்சி” - அமித் ஷா நம்பிக்கை

செய்திப்பிரிவு

டேராடூன்: உத்த​ராகண்ட் மாநிலம் ஹரித்​து​வாரில் நேற்று பாஜக ஆட்சி அமைந்து 4-வது ஆண்டு நிறைவடைந்​ததைக் குறிக்​கும் வகை​யில் பாஜக சார்​பில் விழா நடை​பெற்​றது. விழா​வில் கலந்​து​கொண்டு மத்​திய அமைச்​சர் அமித் ஷா பேசி​ய​தாவது:

கடந்த 2024-ல் பிரதமர் மோடி தொடர்ந்து 3-வது முறை​யாக ஆட்​சி​யமைத்து சாதனை படைத்​தார். ஒடி​சா, ஹரி​யா​னா, மகா​ராஷ்டி​ரா, டெல்​லி, பிஹாரில் பாஜக ஆட்சி அமைக்​கப்​பட்​டது. மேற்கு வங்​கத்​தி​லும், தமிழ்​நாட்​டிலும் இந்த ஆண்​டில் நடை​பெறவுள்ள தேர்​தலின் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்​டணி அரசு அமை​யும்.

          

வரும் 2027-ல் உத்​த​ராகண்​டில் தொடர்ந்து 3-வது முறை​யாக பாஜக ஆட்சி அமைக்​கும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT