மேகாலயா முதல்வர் கான்ராட் கே. சங்மா பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செயதார்

 
இந்தியா

மேகாலயாவில் ஊரடங்கு தளர்வு

செய்திப்பிரிவு

துரா: மேகாலயாவில் கேரோ ஹில்ஸ் தன்னாட்சி மாவட்ட கவுன்சில் தேர்தலில் கேரோ அல்லாத சமூகத்தினர் போட்டியிடுவதற்கு எதிராக மேற்கு கேரோ ஹில்ஸ் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை போராட்டம் நடைபெற்றது.

அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு, கலவரம் வெடித்தது. பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து கிழக்கு மற்றும் மேற்கு கேரோ ஹில்ஸ் மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க ஏதுவாக நேற்று ஊரடங்கு சில மணி நேரம் தளர்த்தப்பட்டது.

          
SCROLL FOR NEXT