இந்தியா

காஷ்மீரில் நிலச்சரிவு: பாரமுல்லா - உரி நெடுஞ்சாலை மூடல்

செய்திப்பிரிவு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் லகாமா என்ற இடத்​தில் நேற்று அதி​காலை மிகப்பெரிய நிலச்​சரிவு ஏற்​பட்​டது. இதனால் பார​முல்லா - உரி நெடுஞ்​சாலையை மூடின.

இதையடுத்து வாக​னங்​கள் பந்தி -பரன்​பிலன் - டாச்சி வழி​யாக உரிக்கு திருப்பி விடப்​பட்​டன. இடி​பாடு​கள் அகற்​றப்​பட்​ட பின் அங்கு போக்​கு​ வரத்து மீண்​டும் சீராகும் என கூறப்​படு​கிறது. இதற்கு இடையில் ஜம்​மு​வின் பந்​தலாப் பகு​தி​யில் நேற்று புதி​தாக கட்​டப்​பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்​தது. இதில் சிக்கி 3 தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​தனர்.

SCROLL FOR NEXT