இந்தியா

நாட்டின் பணவீக்கம் 0.83% அதிகரிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மொத்த விலை குறி​யீட்டு எண் அடிப்​படை​யில் கணக்​கிடப்​படும் பணவீக்​கம் கடந்த டிசம்​பரில் 0.83 சதவீத​மாக அதி​கரித்​துள்​ளது.

மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​ துறை அமைச்​சகம் வெளி​யிட்​டுள்ள புள்​ளி​விவரங்​களின்​படி, கடந்த 2025-ம் ஆண்டு நவம்​பரில் 0.32% அளவுக்​குக் குறைந்து காணப்​பட்ட பணவீக்​கம், டிசம்​பரில் 0.83% ஆக உயர்ந்​துள்​ளது.

மொத்த விற்​பனை விலை குறி​யீட்​டுப் பட்​டியலில் முக்​கியப் பங்கு வகிக்​கும் உற்​பத்​திப் பொருட்​களின் பணவீக்கம் டிசம்​பரில் 1.82% ஆகப் பதி​வாகி​யுள்​ளது. உணவுப் பொருட்​களின் விலை உயர்வு ‘பூஜ்ஜி​யம்' சதவீதம் என்ற அளவிலேயே உள்​ளது.

SCROLL FOR NEXT