இந்தியா

கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தாய் பாஜக சார்பில் போட்டி

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் மருத்துவமனையில், கடந்தாண்டு அபயா என்ற பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் அபயாவின் தாய் பாஜக சார்பில் பனிஹாதி தொகுதிவேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

          
SCROLL FOR NEXT