இந்தியா

கொல்கத்தா தீ விபத்தில் வங்கதேசத்தினர் உட்பட 9 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்​கு​வங்க மாநிலம், கொல்கத்தா, நியூ மார்க்​கெட் அருகே உள்ள ஃப்ரீ ஸ்கூல் தெரு​வில் உள்ள ஒரு ஹோட்​டலில் நேற்று அதி​காலை தீ விபத்து ஏற்​பட்​டது.

மீட்​புப் பணி​யின்​போது சுமார் 60 பேர் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டனர். குழந்தை உள்பட 9 பேர் உயி​ரிழந்​த​தாக மருத்​து​வர்​கள் தெரிவித்தனர்.

உயி​ரிழந்​தவர்​களில் ஒரு​வர் ஜார்க்​கண்ட் மாநிலத்தைச் சேர்ந்​தவர் உயி​ரிழந்​தவர்​களில் வங்​கதேசத்​தைச் சேர்ந்​தவர்​களும் இருந்​தனர். அவர்​கள் மருத்​துவ சிகிச்​சைக்​காக கொல்​கத்​தாவுக்கு வந்​திருந்​த​தாக அதிகாரிகள் தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT