இந்தியா

50 கிலோ ஹெராயின் பஞ்சாபில் பறிமுதல்

செய்திப்பிரிவு

சண்டிகர்: பஞ்​சாப் காவல் துறை இயக்​குநர் கவுரவ் யாதவ் நேற்று சண்​டிகரில் கூறிய​தாவது:

பாகிஸ்​தானில் இருந்து கடத்தி வரப்​பட்ட 50 கிலோ ஹெரா​யினை பஞ்​சாப் காவல்​ துறை​யின் போதைப் பொருள் தடுப்பு பிரிவு கைப்​பற்​றி​யுள்​ளது. இது தொடர்​பாக கபூர்​தலாவை சேர்ந்த சந்​தீப் சிங் என்​பவர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இது​போல் மிசோரம் தலைநகர் ஐஸ்​வாலில் ஒரு வீட்​டிலிருந்து ரூ.4.79 கோடி மதிப்பிலான போதைப் பொருளை மாநில போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று கைப்​பற்​றினர். இது தொடர்​பாக 4 பேர் கைது செய்​யப்​பட்​டனர்​.

SCROLL FOR NEXT