இந்தியா

மும்பையில் கார் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

மும்பை: மகா​ராஷ்டிர மாநிலம் மும்பையில் புதி​தாகத் திறக்கப்பட்ட கடலோர சாலைப் பாலத்​தில், நேற்று காலை 5 மணியள​வில் பிஎம்​டபிள்யூ கார் ஒன்​று, மரைன்டிரைவ் பகுதியிலிருந்து ஹாஜி அலி நோக்கி சென்று கொண்​டிருந்​தது. லாலா லஜப​தி​ராய் கல்லூரிக்கு எதிரே சென்​ற​போது, ஓட்​டுநரின் கட்​டுப்​பாட்டை இழந்து் தடுப்​புச் சுவரின் மீது மோதி பாலத்திலிருந்து கீழே விழுந்து நொறுங்​கியது.

இந்​த் விபத்​தில் காரில் பயணம் செய்த ஷனாய் கஜ்ஜல் (21), திர்யா சேத் (17) மற்​றும் அடை​யாளம் தெரி​யாத மற்​றொரு​வர் என மூவர் உயி​ரிழந்​தனர். மேலும் ஒரு​வர் ஆபத்​தான நிலை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார்.

SCROLL FOR NEXT