சுற்றுச்சூழல்

​வானில் இன்று 6 கோள்களின் அணிவகுப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சூரியக் குடும்​பத்தில் வெள்​ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்​டியூன் மற்​றும் யுரேனஸ் ஆகிய 6 கோள்கள் ஒரே நேர்​ கோட்​டில் இன்று (பிப்​.28) மாலை 6.30 முதல் 8.30 வரை தென்பட உள்​ளன.

இந்​நிகழ்வை சூரியன் மறைந்​த ​பின் தென்​மேற்கு திசை​யில் பார்க்க வேண்​டும். இதில் வெறும் கண்​களால் வெள்​ளி, வியாழன், சனி மற்​றும் செவ்​வாய் ஆகிய​வற்றை பார்க்​கலாம்.

நெப்​டியூன், யுரேனஸை தொலை நோக்​கி​களால் மட்​டுமே காணமுடி​யும். அறி​வியல் அமைப்​பு​கள் சார்​பில் சிறப்பு ஏற்​பாடு​கள் செய்யப்​பட்டுள்ளன.

          
SCROLL FOR NEXT