சுற்றுச்சூழல்

காஜியாபாத்துக்கு பிறகு அதிக மாசுபட்ட நகரம் டெல்லி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: எரிசக்தி மற்​றும் சுத்​த​மான காற்று ஆராய்ச்சி மையம் (CREA), ஜனவரிக்​கான தனது பகுப்​பாய்வு அறிக்​கையை வெளி​யிட்​டுள்​ளது. இதன்படி, கடந்த ஜனவரி​யில் நாட்​டில் காஜி​யா​பாத்​துக்கு பிறகு மிக​வும் மாசுபட்ட 2-வது நகர​மாக டெல்லி இருந்​துள்​ளது.

டெல்​லி​யில் ஒரு கன மீட்​டருக்கு 169 மைக்ரோ கிராம் அளவுக்கு பிஎம் 2.5 துகள்​கள் பரவி​யிருந்​தன. இது இந்​தி​யா​வின் தேசிய காற்​றுத் தரநிலை வரம்​பை​விட இது கிட்​டத்​தட்ட 3 மடங்கு அதி​கம். ஜனவரி​யில் காஜி​யா​பாத் மிக​வும் மாசுபட்ட நகர​மாக இருந்​தது. அங்கு ஒரு கன மீட்​டருக்கு 184 மைக்ரோ கிராம் பிஎம் 2.5 துகள்​கள்​ காணப்​பட்​டன.

          
SCROLL FOR NEXT