கோப்புப் படம்

 
கல்வி

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை: விண்ணப்பிக்க அவகாசம்

செய்திப்பிரிவு

சென்னை: அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​களில் இளங்​கலை படிப்​பு​களில் சேரு​வதற்கு வி்ண்​ணப்​பிப்​ப​தற்​கான அவகாசம் நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் உள்ள அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​களில் இளங்​கலை பட்​டப் படிப்​பு​களில் மாணவர் சேர்க்​கைக்கு ஜூன் 1 வரை விண்​ணப்​பிக்​கலாம் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

மாநிலம் முழு​வதும் உள்ள 181 அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​களில் மாணவர்​கள் தாங்​கள் விரும்​பும் கல்​லூரி​களில் விருப்​பப்​பட்ட பாடப்​பிரிவு​களுக்கு இணை​ய​வழி​யில் விண்​ணப்​பிக்​கலாம்.

இது​வரை 2 லட்​சத்து 24 ஆயிரத்து 034 விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்​டுள்​ளன. நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள கடைசி தேதிக்​குள் விண்​ணபிக்​கத் தவறும் மாணவர்​களுக்கு மீண்​டும் வாய்ப்பு அளிக்​கப்​படு​கிறது. அவர்​கள் ஜூன் 1-க்கு பிறகும் விண்​ணப்​பிக்​கலாம் என்று அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல் தொடர்​பான விவரங்​களை www.tngasa.in என்ற இணைய தளத்​தில் விரிவாக அறிந்து கொள்​ளலாம்.

SCROLL FOR NEXT