தமிழ் சினிமா

டி.​ராஜேந்​தர் இசை​யில் இளையராஜா பாடல்

நிலா

புது​முகங்​கள் அமல் அஜித், ஆதி​யா, சிங்​கம் புலி, புகழ், ஆதவன், ஜீவா உள்​ளிட்​டோர் நடித்​துள்ள திரைப்​படம், ‘கன்​னடத்​துப் பைங்கிளி’. இதை சாய்​ரமணி இயக்​கி​யுள்​ளார். இதில் கே.​பாக்யராஜ் முக்​கிய வேடத்​தில் நடித்​துள்​ளார். சுமார் 35 ஆண்டுகளுக்​குப் பிறகு பாக்​ய​ராஜும் அவரது மனைவி பூர்​ணிமா பாக்​ய​ராஜும் இணைந்து நடித்த படம் இது.

டி.​ராஜேந்​தர் பாடல்​களை எழுதி இசையமைத்​துள்​ளார். ஓசூரில் 1990-களில் நடை​பெற்ற உண்​மைச் சம்​பவத்​தின் அடிப்​படை​யில் கதை அமைக்​கப்​பட்​டுள்​ளது. எம்​.பி.எம். என்​டர்​டெ​யின்​மென்ட் சார்​பில் இந்​து​மதி கோபி தயாரித்​துள்​ளார். இதில் டி.​ராஜேந்​தர் இசை​யில், முதல் முறை​யாக இளை​ய​ராஜா ஒரு பாடலை பாடியுள்ளார்.

SCROLL FOR NEXT