தமிழ் சினிமா

ஆக்‌‌ஷன் கதை​யில் துருவ் விக்ரம்

செய்திப்பிரிவு

துருவ் விக்ரம் நடிக்​கும் புதிய திரைப்​படத்​துக்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ என தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. கரண் அரவிந்த் குமார் இயக்​கும் இப்​படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்​கிறது. இப்​படத்​துக்கு சந்​தோஷ் நாராயணன் இசையமைக்​கிறார். விக்கி ஒளிப்​ப​திவு செய்​கிறார்.

இதன் ஃபர்​ஸ்ட் லுக் போஸ்​டர் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதில் துருவ் விக்ரம் ஸ்டைலிஷான மாஸ் தோற்​றத்​தில் காட்சியளிக்கிறார். நேரடி ஆக் ஷன் காட்​சிகளின் தன்​மை​யுடன் காமிக் புக் பாணியி​லான காட்​சி​யமைப்​பும் இணைந்​திருப்​பது போல போஸ்​டர் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT