தென்னிந்திய சினிமா

திரு​மணத்​துக்​குப் பிறகு ‘மை​சா’ படப்​பிடிப்​பில் ராஷ்மிகா மந்தனா

ப்ரியா

நடிகை ராஷ்மிகா மந்தனா- விஜய் தேவர​கொண்டா திருமணம் கடந்த பிப்​ர​வரி மாதம் 26-ம் தேதி நடைபெற்றது. இதில் நெருங்​கிய உறவினர்​கள், நண்பர்கள் கலந்​து​கொண்​டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஹைத​ரா​பாத்​தில் நடை​பெற்​றது. அதில் திரையுல​கினர் கலந்​து​கொண்டு மணமக்​களை வாழ்த்தினர்.

இந்​நிலை​யில் திரு​மணத்​துக்​குப் பிறகு ‘மை​சா’ படத்​தின் படப்​பிடிப்​பில் ராஷ்மிகா கலந்து கொண்​டார். தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் படப்​பிடிப்பு புகைப்​படம் ஒன்​றைப் பதி​விட்டு அதைத் தெரி​வித்​துள்​ளார் ராஷ்மி​கா. அறி​முக இயக்​குநர் ரவீந்​திர புள்ளே இயக்​கும் இந்த பான் இந்​தியா படத்​தில் ராஷ்மி​கா​வின் முதல் தோற்​றம் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்​றிருந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

          
SCROLL FOR NEXT