தென்னிந்திய சினிமா

தமிழில் வெளியாகிறது ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

நிலா

நிவின் பாலி- மமிதா பைஜு முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்ள மலை​யாளத் திரைப்​படம், ‘பெத்​ல​கேம் குடும்ப யூனிட்’. கிரிஷ் ஏ.டி இயக்​கி​யுள்ள இப்​படத்தை திலீஷ் போத்​தன், ஃபஹத் பாசில், ஷ்யாம் புஷ்கரன் இணைந்து தயாரித்​துள்​ளனர்.

இதில் சங்​கீத் பிர​தாப், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ரோஷன் ஷனவாஸ், ஷ்யாம் மோகன் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். விஷ்ணு விஜய் இசையமைத்​துள்ள இப்​படத்​துக்கு அஜ்மல் சாபு ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். மலை​யாளத்​தில் வரவேற்​பைப் பெற்​றுள்ள இப்​படம் தமிழில் வெளி​யாக இருக்​கிறது.

“நடுத்தர வயது ஆணுக்​கும், கல்​லூரி​யில் படிக்​கும் இளம்​பெண்​ணுக்​கும் இடையே உரு​வாகும் காதலின் பல்​வேறு முகங்​களை மைய​மாகக் கொண்டு இப்​படத்​தின் கதை நகர்​கிறது. வயது வித்​தி​யாசம் கொண்ட இரு​வருக்​கு இடையேயான ஈர்ப்​பு, காதல், அதனால் ஏற்​படும் குழப்​பங்​கள் மற்​றும் சமூகத்​தைச் சுற்​றிய பார்​வையை கொண்ட இப்​படம் செப்​.4-ல் வெளி​யாகிறது. பிரி​மார்க் புரொடக் ஷன்ஸ் நிறு​வனம் தமிழகமெங்​கும் இதை வெளி​யிடு​கிறது” எனப் படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT