தென்னிந்திய சினிமா

ரிவைசிங் கமிட்டிக்கு சென்றது அனுபமா பரமேஸ்வரனின் ‘போகி’

நிலா

சர்வானந்த், அனுபமா பரமேஸ்வரன் முதன்மை பாத்​திரங்​களில் நடித்​துள்ள திரைப்​படம், ‘போகி’. 1960-களில் தெலங்​கானா - மகாராஷ்டிரா எல்​லைப் பகுதி​யில் அமைந்​துள்ள கிராமத்தை மைய​மாகக் கொண்ட இத்​திரைப்​படத்தை சம்​பத் நந்தி இயக்கியுள்​ளார். கிராமத்து இளைஞராக சர்வானந்த் இதில் நடித்துள்​ளார்.

இப்​படம் நவ.12-ம் தேதி வெளியாவ​தாக அறி​விக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில் படத்​தைப் பார்த்த தணிக்​கைக் குழு​வினர் மறு தணிக்​கைக்கு அனுப்​பியுள்​ளனர். படத்​தில் அதி​க​மான வன்​முறை மற்​றும் ரத்​தம் சிந்​தும் காட்​சிகள் இருப்​ப​தால் மறு தணிக்​கைக்கு அனுப்பி இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. இத​னால் படத்​தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT