“பாஜகவுடன் சேர்ந்துவிட்டது என்பதற்காக அதிமுகவை புறக்கணித்து விடக் கூடாது!” - திருமாவளவன் .“தமிழகத்தில் வெல்வோம் என்ற அமித் ஷா முழக்கத்தை பொருட்படுத்தாமல் கடக்க முடியாது” - திருமாவளவன்