வணிகம்

முதலீட்டாளர்களுக்கு ரூ.3 லட்சம் கோடி பங்குச் சந்தையில் இழப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமெரிக்​கா, ஈரான் இடையி​லான போர் காரண​மாக சர்​வ​தேச பங்​குச் சந்​தைகளில் பின்​னடைவு ஏற்​பட்​டிருக்​கிறது. எனினும் இந்​திய பங்​குச் சந்​தைகள் நேற்று முன்​தினம் குறிப்​பிடத்​தக்க முன்​னேற்​றம் கண்​டன.

ஆனால் நேற்று மீண்​டும் வீழ்ச்சி ஏற்​பட்​டது. மும்பை பங்​குச் சந்தை குறி​யீட்​டெண் சென்​செக்ஸ் 1,097 புள்​ளி​கள் சரிந்து 78,918 ஆக நிலைபெற்​றது. இது கடந்த 10 மாதங்​களில் அதி​கபட்ச சரிவு ஆகும். தேசிய பங்​குச் சந்தை குறி​யீட்டு எண் நிஃப்டி 315 புள்​ளி​கள் சரிந்து 24,450 ஆக நிலைபெற்​றது. இந்த வீழ்ச்​சி​யால் முதலீட்​டாளர்​களுக்கு ரூ.3 லட்​சம் கோடி வரை இழப்பு ஏற்​பட்​டது.

          
SCROLL FOR NEXT