வணிகம்

ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.7,295 கோடி திட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஏற்​றும​தி​யாளர்​களுக்கு கடன் கிடைப்​பதை மேம்​படுத்​தும் வகை​யில் ரூ.7,295 கோடி மதிப்​பிலான ஏற்​றுமதி தொகுப்பு திட்​டத்தை மத்​திய அரசு அறி​வித்​துள்​ளது.

இதில், ரூ.5,181 கோடி வட்டி மானிய திட்​டம் மற்​றும் ரூ.2,114 கோடி பிணை ஆதரவு திட்​ட​மும் அடங்​கும். இந்த இரண்டு திட்​டங்​களும் ஆறு ஆண்​டு​களில் (2025-31) செயல்​படுத்​தப்​படும்.

மத்​திய அரசின் இந்த ஏற்​றுமதி தொகுப்பு நடவடிக்​கைகள் ஏற்​றும​தி​யாளர்​களின் வர்த்தக நிதி சிக்​கல்​களை தீர்க்​கும் என்று வர்த்தக அமைச்​சகத்​தின் கூடு​தல் செய​லா​ளர் அஜய் படூ தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT