நல்லதே நடக்கும்

ஜோதிட நாள்காட்டி 24.03.2026 | பங்குனி 10 - செவ்வாய்க்கிழமை

முனைவர் கே.பி.வித்யாதரன்

நல்லதே நடக்கும் | 24.03.2026 | விசுவாவசு - பங்குனி 10 | செவ்வாய்க்கிழமை

திதி: சஷ்டி மாலை 4.08 வரை. பிறகு சப்தமி.

நட்சத்திரம்: ரோகிணி இரவு 7.03 வரை. பிறகு மிருகசீரிஷம்.

நாமயோகம்: ஆயுஷ்மான் நாளை அதிகாலை 5.58 வரை. பிறகு சௌபாக்யம்.

நாமகரணம்: தைதுலம் மாலை 4.08 வரை. பிறகு கரசை.

நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8.

யோகம்: அமிர்தயோகம் இரவு 7.03 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

சந்திராஷ்டமம்: விசாகம்

          

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.10

அஸ்தமனம்: மாலை 6.19

ராகு காலம்: பிற்பகல் 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1,5

பரிகாரம்: பால்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

SCROLL FOR NEXT