நல்லதே நடக்கும்

ஜோதிட நாள்காட்டி 07.05.2026 | சித்திரை 24 - வியாழக்கிழமை

முனைவர் கே.பி.வித்யாதரன்

நல்லதே நடக்கும் | 07.05.2026 | பராபவ - சித்திரை 24 | வியாழக்கிழமை

திதி: பஞ்சமி காலை 10.14 வரை. பிறகு சஷ்டி.

நட்சத்திரம்: பூராடம் மாலை 6.45 வரை. பிறகு உத்திராடம்.

நாமயோகம்: சாத்தியம் பின்னிரவு 1.58 வரை. பிறகு சுபம்.

நாமகரணம்: தைதுலம் காலை 10.14 வரை. பிறகு கரசை.

நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30.

யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 மணி வரை.

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம் மாலை 6.45 வரை. பிறகு திருவாதிரை.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.4.5

அஸ்தமனம்: மாலை 6.25.

ராகு காலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 5, 7

பரிகாரம்: தைலம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

SCROLL FOR NEXT