நல்லதே நடக்கும்

ஜோதிட நாள்காட்டி 18.02.2026 | மாசி 06 - விசுவாவசு

முனைவர் கே.பி.வித்யாதரன்

நல்லதே நடக்கும் | 18.02.2026 | விசுவாவசு - மாசி 06 | புதன்கிழமை

திதி: பிரதமை மாலை 4.58 வரை. பிறகு துவிதியை.

நட்சத்திரம்: சதயம் இரவு 9.14 வரை. பிறகு பூரட்டாதி.

நாமயோகம்: சிவம் இரவு 10.41 வரை. பிறகு சித்தம்.

நாமகரணம்: பவம் மாலை 4.58 வரை. பிறகு பாலவம்.

நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.

யோகம்: சித்தயோகம் இரவு 9.14 வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.

சந்திராஷ்டமம்: ஆயில்யம்.

          

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.30.

அஸ்தமனம்: மாலை 6.15.

ராகு காலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 5

பரிகாரம்: பால்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

SCROLL FOR NEXT