நல்லதே நடக்கும்

ஜோதிட நாள்காட்டி 26.11.2026 | கார்த்திகை 10 - வியாழக்கிழமை

முனைவர் கே.பி.வித்யாதரன்

நல்லதே நடக்கும் | 26.11.2026 | பராபவ - கார்த்திகை 10 | வியாழக்கிழமை

திதி: துவி​தியை மதி​யம் 1.16 வரை. பிறகு திருதியை.

நட்​சத்​திரம்: மிருகசீரிஷம் மாலை 5.47 வரை. பிறகு திரு​வாதிரை.

நாமயோகம்: சித்​தம் காலை 7.49 வரை. பிறகு சாத்​தி​யம்.

நாமகரணம்: கரசை மதி​யம் 1.16 வரை. பிறகு வணிசை.

நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-5, இரவு 8-9.

யோகம்: மந்​தயோகம் நாள் முழு​வதும்.

சூலம்: தெற்கு, தென்​கிழக்கு மதி​யம் 2 மணி வரை.

சந்​திராஷ்டமம்: அனுஷம் மாலை 5.47 வரை. பிறகு கேட்டை.

சூரிய உதயம்: சென்​னை​யில் காலை 6.12.

அஸ்தமனம்: மாலை 5.39.

ராகு காலம்: மதி​யம் 1.30-3.00

எமகண்​டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: தேய்​பிறை

அதிர்​ஷ்ட எண்: 4, 9

பரிகாரம்: தைலம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT