நல்லதே நடக்கும்

ஜோதிட நாள்காட்டி 17.11.2026 | கார்த்திகை 01 - செவ்வாய்க்கிழமை

முனைவர் கே.பி.வித்யாதரன்

நல்லதே நடக்கும் | 17.11.2026 | பராபவ - கார்த்திகை 01 | செவ்வாய்க்கிழமை

திதி: அஷ்டமி நாளை காலை 6.06 வரை. பிறகு நவமி.

நட்​சத்​திரம்: அவிட்​டம் நட்​சத்​திரம் நாளை அதி​காலை 4.34 வரை. பிறகு சதயம்.

நாமயோகம்: விருத்தி காலை 7.53 வரை. பிறகு துரு​வம்.

நாமகரணம்: விஷ்டி மாலை 5.18 வரை. பிறகு பவம்.

நல்ல நேரம்: காலை 8-9, நண்​பகல் 12-1, இரவு 7-8.

யோகம்: சித்​தயோகம் நாளை அதி​காலை 4.34 வரை. பிறகு மந்​தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

சந்​திராஷ்டமம்: பூசம்.

சூரிய உதயம்: சென்​னை​யில் காலை 6.08.

அஸ்தமனம்: மாலை 5.39.

ராகு காலம்: பிற்​பகல் 3.00-4.30

எமகண்​டம்: காலை 9.00-10.30

குளிகை: மதி​யம் 12.00-1.30

நாள்: வளர்​பிறை

அதிர்​ஷ்ட எண்: 4, 9

பரிகாரம்: பால்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT