நல்லதே நடக்கும் | 16.11.2026 | பராபவ - ஐப்பசி 30 | திங்கள்கிழமை
திதி: சப்தமி நாளை அதிகாலை 4.20 மணி வரை, பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: திருவோணம் பின்னிரவு 2.16 வரை, பிறகு அவிட்டம்.
நாமயோகம்: கண்டம் காலை 7.15 வரை, பிறகு விருத்தி.
நாமகரணம்: கரசை பிற்பகல் 3.14 வரை, பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 6-7, 9-10.30, மதியம் 1-2, மாலை 3-4, 6-7.
யோகம்: அமிர்தயோகம் பின்னிரவு 2.16 வரை, பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
சந்திராஷ்டமம்: புனர்பூசம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.07.
அஸ்தமனம்: மாலை 5.39.
ராகு காலம்: காலை 7.30-9.00
எமகண்டம்: காலை 10.30-12.00
குளிகை: மதியம் 1.30-3.00
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 5
பரிகாரம்: தயிர்.
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)