டபிள்​யூடிடி டேபிள் டென்​னிஸ்: சென்னை வீரருக்கு தங்​கம், 2 வெள்ளி

டபிள்​யூடிடி டேபிள் டென்​னிஸ்: சென்னை வீரருக்கு தங்​கம், 2 வெள்ளி
Updated on: 
1 min read

சென்னை: டபிள்​யூடிடி டேபிள் டென்​னிஸ் போட்​டி​யில் சென்னை வீரர் நிகில் மேன் தங்​கமும், 2 வெள்​ளிப் பதக்​கங்​களை​யும் வென்​றார்.

போஸ்வானா நாட்​டில் நடை​பெற்ற இப்​போட்​டி​யின் 19 வயதுக்​குட்​டோர் பிரி​வில் தங்​கப் பதக்​கமும், இரட்​டையர் பிரி​வில் வெள்​ளிப் பதக்​கமும், 17 வயதுக்​குட்​பட்​டோர் ஒற்​றையர் பிரி​வில் வெள்​ளிப் பதக்​கமும் வென்​றுள்​ளார்.

19 வயதுக்​குட்​பட்​டோர் ஒற்​றையர் பிரி​வில் நிகில் மேனன் 3-2 என்ற கணக்​கில் சக நாட்டு வீரர் ரித்​விக் குப்​தாவை வென்​றார்.

டபிள்​யூடிடி டேபிள் டென்​னிஸ்: சென்னை வீரருக்கு தங்​கம், 2 வெள்ளி
“12 வருட ஆட்சியில் பிரதமர் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டே இல்லை” - அமித் ஷா பேச்சு

X