நல்லதே நடக்கும்

ஜோதிட நாள்காட்டி 12.11.2026 | ஐப்பசி 26 - வியாழக்கிழமை

முனைவர் கே.பி.வித்யாதரன்

நல்லதே நடக்கும் | 12.11.2026 | பராபவ - ஐப்பசி 26 | வியாழக்கிழமை

திதி: திருதியை மாலை 6.10 வரை. பிறகு சதுர்த்தி.

நட்​சத்​திரம்: கேட்டை மதி​யம் 2.19 வரை. பிறகு மூலம்.

நாமயோகம்: சுகர்​மம் நாளை அதி​காலை 4.25 வரை. பிறகு திருதி.

நாமகரணம்: கரசை நாமகரணம் மாலை 6.10 வரை. பிறகு வணிசை.

நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-5, இரவு 8-9.

யோகம்: பிரபலாரிஷ்டயோகம் மதி​யம் 2.19 வரை. பிறகு சித்​தயோகம்.

சூலம்: தெற்கு, தென்​கிழக்கு மதி​யம் 2 மணி வரை.

சந்​திராஷ்டமம்: கார்த்​திகை மதி​யம் 2.19 வரை. பிறகு ரோகிணி.

சூரிய உதயம்: சென்​னை​யில் காலை 6.06.

அஸ்தமனம்: மாலை 5.39.

ராகு காலம்: மதி​யம் 1.30-3.00

எமகண்​டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: வளர்​பிறை

அதிர்​ஷ்ட எண்: 4, 9

பரிகாரம்: தைலம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT