நல்லதே நடக்கும் | 08.11.2026 | பராபவ - ஐப்பசி 22 | ஞாயிற்றுக்கிழமை
திதி: சதுர்த்தசி காலை 11.28 வரை. பிறகு அமாவாசை.
நட்சத்திரம்: சுவாதி நாள் முழுவதும்.
நாமயோகம்: ஆயுஷ்மான் நாளை அதிகாலை 3.02 வரை. பிறகு சௌபாக்யம்.
நாமகரணம்: சகுனி காலை 11.28 வரை. பிறகு சதுஷ்பாதம்.
நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: ரேவதி.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.04.
அஸ்தமனம்: மாலை 5.40.
ராகு காலம்: மாலை 4.30-6.00
எமகண்டம்: மதியம் 12.00-1.30
குளிகை: பிற்பகல் 3.00-4.30
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 2, 9
பரிகாரம்: வெல்லம்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)