நல்லதே நடக்கும்

ஜோதிட நாள்காட்டி 04.11.2026 | ஐப்பசி 18 - புதன்கிழமை

முனைவர் கே.பி.வித்யாதரன்

நல்லதே நடக்கும் | 04.11.2026 | பராபவ - ஐப்பசி 18 | புதன்கிழமை

திதி: தசமி காலை 11.04 வரை. பிறகு ஏகாதசி.

நட்​சத்​திரம்: பூரம் நாளை அதி​காலை 3.30 வரை. பிறகு உத்​திரம்.

நாமயோகம்: பிராம்​யம் காலை 8 மணி வரை. பிறகு ஐந்​திரம்.

நாமகரணம்: விஷ்டி காலை 11.04 வரை. பிறகு பவம்.

நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதி​யம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.

யோகம்: அமிர்​தயோகம் நாள் முழு​வதும்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு மதி​யம் 12.24 வரை.

சந்​திராஷ்டமம்: அவிட்​டம்.

சூரிய உதயம்: சென்​னை​யில் காலை 6.03.

அஸ்தமனம்: மாலை 5.41.

ராகு காலம்: மதி​யம் 12.00-1.30

எமகண்​டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்​பிறை

அதிர்​ஷ்ட எண்: 2, 7

பரிகாரம்: பால்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT