நல்லதே நடக்கும் | 27.10.2026 | பராபவ - ஐப்பசி 10 | செவ்வாய்க்கிழமை
திதி: பிரதமை காலை 7.02 வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: பரணி பிற்பகல் 3.39 வரை. பிறகு கார்த்திகை.
நாமயோகம்: சித்தி காலை 10.52 வரை. பிறகு வியதீபாதம்.
நாமகரணம்: கௌலவம் காலை 7.02 வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம்: நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: சித்திரை பிற்பகல் 3.39 வரை. பிறகு சுவாதி.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.01.
அஸ்தமனம்: மாலை 5.44.
ராகு காலம்: பிற்பகல் 3.00-4.30
எமகண்டம்: காலை 9.00-10.30
குளிகை: மதியம் 12.00-1.30
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 3
பரிகாரம்: பால்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)