நல்லதே நடக்கும்

ஜோதிட நாள்காட்டி 26.10.2026 | ஐப்பசி 09 - திங்கள்கிழமை

முனைவர் கே.பி.வித்யாதரன்

நல்லதே நடக்கும் | 26.10.2026 | பராபவ - ஐப்பசி 09 | திங்கள்கிழமை

திதி: பௌர்ணமி காலை 9.42 மணி வரை, பிறகு தேய்பிறை பிரதமை.

நட்சத்திரம்: அசுவனி மாலை 5.41 வரை, பிறகு பரணி.

நாமயோகம்: வஜ்ரம் மதியம் 2.16 வரை, பிறகு சித்தி.

நாமகரணம்: பவம் காலை 9.42 வரை, பிறகு பாலவம்.

நல்ல நேரம்: காலை 6-7, 9-10.30, மதியம் 1-2, மாலை 3-4, இரவு 6-9.

யோகம்: சித்தயோகம் இன்று நாள் முழுவதும்.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

சந்திராஷ்டமம்: அஸ்தம் மாலை 5.41 வரை, பிறகு சித்திரை

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.01.

அஸ்தமனம்: மாலை 5.44.

ராகு காலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 5

பரிகாரம்: தயிர்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT