நல்லதே நடக்கும் | 20.10.2026 | பராபவ - ஐப்பசி 02 | செவ்வாய்க்கிழமை
திதி: நவமி நண்பகல் 12.51 மணி வரை, பிறகு தசமி.
நட்சத்திரம்: திருவோணம் மாலை 6.02 வரை, பிறகு அவிட்டம்.
நாமயோகம்: சூலம் நள்ளிரவு 12.49 வரை, பிறகு கண்டம்.
நாமகரணம்: கௌலவம் நண்பகல் 12.51 வரை, பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, நண்பகல் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: சித்தயோகம் இன்று நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: புனர்பூசம் மாலை 6.02 வரை, பிறகு பூசம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.59.
அஸ்தமனம் : மாலை 5.47.
ராகு காலம்: பிற்பகல் 3.00-4.30
எமகண்டம்: காலை 9.00-10.30
குளிகை: மதியம் 12.00-1.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 5, 9
பரிகாரம்: பால்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)