நல்லதே நடக்கும்

ஜோதிட நாள்காட்டி 26.08.2026 | ஆவணி 09 - புதன்கிழமை

முனைவர் கே.பி.வித்யாதரன்

நல்லதே நடக்கும் | 26.08.2026 | பராபவ - ஆவணி 09 | புதன்கிழமை

திதி: திரயோதசி திதி காலை 8 மணி வரை. பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம்: திருவோணம் நள்ளிரவு 12.48 வரை. பிறகு அவிட்டம்.

நாமயோகம்: சௌபாக்யம் காலை 7.58 வரை. பிறகு சோபனம்.

நாமகரணம்: தைதுலம் காலை 8மணி வரை. பிறகு கரசை.

நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5

யோகம்: சித்தயோகம் நள்ளிரவு 12.48 வரை. பிறகு பிரபலாரிஷ்ட யோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.

சந்திராஷ்டமம்: புனர்பூசம்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.

அஸ்தமனம்: மாலை 6.23.

ராகு காலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்வளர்: பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 7

பரிகாரம்: பால்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

SCROLL FOR NEXT