நல்லதே நடக்கும் | 16.03.2026 | விசுவாவசு - பங்குனி 02 | திங்கள்கிழமை
திதி: துவாதசி காலை 9.41 வரை, பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: அவிட்டம் காலை 6.20 வரை, பிறகு சதயம்.
நாமயோகம்: சிவம் காலை 9.32 வரை, பிறகு சித்தம்.
நாமகரணம்: தைதுலம் காலை 9.41 வரை, பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, 6.00-7.00.
யோகம்: சித்தயோகம் இன்று நாள் முழுவதும்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
சந்திராஷ்டமம்: பூசம் காலை 6.20 வரை, பிறகு ஆயில்யம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.15.
அஸ்தமனம்: மாலை 6.19.
ராகு காலம்: காலை 7.30-9.00
எமகண்டம்: காலை 10.30-12.00
குளிகை: மதியம் 1.30-3.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 3, 9
பரிகாரம்: தயிர்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)