நல்லதே நடக்கும்

ஜோதிட நாள்காட்டி 11.03.2026 | மாசி 27 - விசுவாவசு

முனைவர் கே.பி.வித்யாதரன்

நல்லதே நடக்கும் | 11.03.2026 | விசுவாவசு - மாசி 27 | புதன்கிழமை

திதி: அஷ்டமி நாளை அதிகாலை 4.20 வரை. பிறகு நவமி.

நட்சத்திரம்: கேட்டை இரவு 9.58 வரை. பிறகு மூலம்.

நாமயோகம்: வஜ்ரம் காலை 9.07 வரை. பிறகு சித்தி.

நாமகரணம்: பாலவம் பிற்பகல் 3.09 வரை. பிறகு கௌலவம்.

நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, இரவு 7-8.

யோகம்: சித்தயோகம் இரவு 9.58 வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.

சந்திராஷ்டமம்: கார்த்திகை.

          

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.19.

அஸ்தமனம்: மாலை 6.18.

ராகு காலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 9

பரிகாரம்: பால்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

SCROLL FOR NEXT