நல்லதே நடக்கும் | 25.02.2026 | விசுவாவசு - மாசி 13 | புதன்கிழமை
திதி: நவமி பின்னிரவு 2.41 வரை. பிறகு தசமி.
நட்சத்திரம்: ரோகிணி மதியம் 1.37 வரை. பிறகு மிருகசீரிஷம்.
நாமயோகம்: விஷ்கம்பம் காலை 7.20 வரை. பிறகு பிரிதி.
நாமகரணம்: பாலவம் பிற்பகல் 3.47 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
சந்திராஷ்டமம்: விசாகம் மதியம் 1.37 வரை. பிறகு அனுஷம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.27.
அஸ்தமனம்: மாலை 6.16.
ராகு காலம்: மதியம் 12.00-1.30
எமகண்டம்: காலை 7.30-9.00
குளிகை: காலை 10.30-12.00
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 2, 5
பரிகாரம்: பால்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)