இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 20 நவம்பர் 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: குடும்​பத்​தில் கல​கலப்​பான சூழல் ஏற்​படும். கோபம் குறையும். பணவரவு திருப்தி தரும். பூர்​வீக வீடு விற்​பனையாகும். பிள்​ளைகளின் உடல்​நிலை சீராகும். வியாபாரத்​தில் பழைய பாக்​கி​கள் வசூலாகும். அலு​வல​கத்​தில் விவாதங்​களை தவிர்ப்​பது நல்​லது.

ரிஷபம்: கேட்ட இடத்​தில் பணம் கிடைக்​கும். பூர்​வீக சொத்து வழக்கு முடிவுக்கு வரும். வெளிவட்​டாரத்​தில் மகிழ்ச்சி தங்​கும். மனக்​குழப்​பம் நீங்கி தெளிவு பிறக்​கும். தள்​ளிப் போன விஷயம் உடனே முடியும். தொழில் போட்டி குறையும். உத்​தி​யோகம் சிறக்​கும்.

மிதுனம்: புதி​ய​வர்​கள் நண்​பர்​களாவார்​கள். பணவரவு திருப்​தி​கர​மாக இருக்​கும். கொடுக்​கல் - வாங்​கலில் சுமுக​மான நிலை காணப்​படும். வியாபாரத்​தில் புது வாடிக்​கை​யாளர்​களால் சரக்​கு​கள் விற்​றுத் தீரும். அலு​வல​கத்​தில் யாரை​யும் பகைத்​துக் கொள்​ளாதீர்​கள்.

கடகம்: பிள்​ளைகளால் பெரு​மையடைவீர். புதிய நிலம் வாங்​கு​வீர்​கள். குடும்​பத்​தில் நிலவி வந்த காரசா​ர​மான விவாதங்​கள் மறையும். நல்​ல​வர்​களின் நட்பு கிட்​டும். வியாபாரத்​தில் புதிய யுக்​தி​களைக்கையாண்டு வெல்​வீர். அலு​வல​கத்​தில் உயரதி​காரி நேசக்​கரம் நீட்​டுவார்.

சிம்​மம்: விரயச் செல​வு​கள் வரக்​கூடும். யாருக்​கும் எந்த வகையிலும் உறுதி​மொழி தர வேண்​டாம். குடும்​பத்​தில் விட்​டுக் கொடுத்து போகவும். வியாபாரத்​தில் நிதானம் தேவை. அலு​வல​கத்​தில் மேலதி​காரி​யின் அறி​வுரையை ஏற்று செயல்​பட​வும். பணிச்​சுமை அதி​கரிக்​கும்.

கன்னி: பழைய பிரச்​சினைக்கு புது தீர்வு கிடைக்​கும். அதி​காரப்பத​வி​யில் இருப்​பவர்​கள் அறி​முக​மாவார்​கள். எதிர்​பார்த்த இடத்​தி​லிருந்து நல்ல செய்​தி​கள் வரும். வியாபாரத்தை விரிவுபடுத்​து​வீர். அலு​வல​கத்​தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்​பது நல்​லது.

துலாம்: விருந்​தினர் வருகை​யால் வீடு களைகட்​டும். அதி​காரப் பத​வி​யில் இருப்​பவர்​கள் உதவுவர். உடன் பிறந்​தவர்​கள் உங்​கள் வேலைகளை பகிர்ந்து கொள்​வர். வியாபாரத்​தில் கடையை வேறு இடத்​துக்கு மாற்​று​வீர். அலு​வல​கத்​தில் தேடிய ஆவணம் தென்​படும்.

விருச்​சிகம்: வெளிவட்​டாரத்​தில் புதி​ய​வர்​களின் நட்பு கிடைக்​கும். தள்​ளிப் போன வழக்​கில் சாதக​மான தீர்ப்பு வரும். அரசு காரியங்​கள் முடியும். புதி​ய​வர்​கள் அறி​முக​மாவர். அலு​வல​கத்​தில் யாரை​யும் பகைத்​துக் கொள்​ளாதீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும்.

தனுசு: மனக்​குழப்​பம் வில​கும். குடும்​பத்​தில் மகிழ்ச்சி பொங்​கும். உறவினர், பழைய நண்​பர்​கள் தேடி வரு​வர். தொல்லை தந்த வாக​னத்தை மாற்​று​வீர். பூர்​வீக வீட்டை விற்க முயற்​சிப்​பீர். வியாபாரத்​தில் பாக்​கி​கள் வசூலாகும். அலு​வல​கத்​தில் விவாதங்​களை தவிர்ப்​பீர்.

மகரம்: மின்​சார சாதனங்​களை மாற்றி அமைக்​கும் முயற்​சிகளில் இறங்​குவீர். பழைய கடனை நினைத்து வருந்​தாதீர். புது​வழி பிறக்​கும். அலு​வல​கத்​தில் மேலதி​காரி​கள் ஆதரவு தரு​வர். வியாபாரத்​தில் புதிய பங்​குதா​ரர்​களின் கருத்​துக்கு முக்​கியத்​து​வம் அளிக்​கவும்.

கும்​பம்: தொட்​டதெல்​லாம் துலங்​கும். தடைகள் நீங்​கும். இழுபறி​யாக இருந்த பணிகள் முடிவடையும். அரசு சம்​பந்​தப்பட்ட காரியங்​கள் உடனடி​யாக நிறைவு பெறும். அலு​வல​கத்​தில் புதிய பத​விக்கு பரிந்​துரை செய்​யப்​படுவீர். வியாபாரம் விறு​விறுப்​பாக அமையும்.

மீனம்: உடல்​நலத்​தில் அக்​கறை காட்​ட​வும். மகளின் திரு​மணம் தொடர்​பாக அலைச்​சல், செலவு இருக்​கும். வியாபாரத்​தில் அவசர முடிவு​கள் வேண்​டாம். பங்​குதா​ரர்​கள் ஆதரிப்​பர். அலு​வல​கத்​தில் அடுத்​தவர் விஷயத்​தில் தலையிடாமல் இருக்கவும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT