

நல்லதே நடக்கும் | 20.11.2026 | பராபவ - கார்த்திகை 04 | வெள்ளிக்கிழமை
திதி: தசமி காலை 7.16 வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: பூரட்டாதி காலை 6.56 வரை. பிறகு உத்திரட்டாதி.
நாமயோகம்: ஹர்ஷணம் காலை 6.39 வரை. பிறகு வஜ்ரம்.
நாமகரணம்: கரசை காலை 7.16 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: மகம் காலை 6.56 வரை. பிறகு பூரம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.09.
அஸ்தமனம்: மாலை 5.39.
ராகு காலம்: காலை 10.30-12.00
எமகண்டம்: மதியம் 3.00-4.30
குளிகை: காலை 7.30-9.00
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 5
பரிகாரம்: வெல்லம்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)