இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 10 நவம்பர் 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: சந்​திராஷ்டமம் தொடர்​வ​தால் தடைகள் வரும். குடும்​பத்​தில் விட்​டுக் கொடுத்து போவீர். பூர்​வீக வீடு, மனை, விவசாய நிலங்​களை விற்க முயற்சி செய்​வீர்​கள். வியாபாரத்​தில் லாபம் உண்டு. அலு​வல​கத்​தில் அமைதி காப்​பது நல்​லது. சக ஊழியர்​கள் மதிப்​பார்​கள்.

ரிஷபம்: நினைத்​தது நிறைவேறும். ஈகோ பிரச்​சினை தீர்ந்து தம்​ப​திக்​குள் அன்​யோன்​யம் அதி​கரிக்​கும். பிள்​ளைகள் குடும்ப சூழ்​நிலை அறிந்து செயல்​படுவர். வியாபார போட்​டிகளை சமாளித்து வெற்றி காண்​பீர். அலு​வல​கத்​தில் விவாதங்​களைத் தவிர்த்​து​விட​வும்.

மிதுனம்: தேவை​கள் பூர்த்​தி​யாகும். வெளிவட்​டாரத் தொடர்​பு​கள் கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்​வீர். யாருக்​கும் எந்த வகை​யிலும் உறுதி​மொழி தர வேண்​டாம்.வியாபாரத்​தில் டென்​ஷன் வில​கும். அலு​வல​கத்​தில் மேலதி​காரி பாராட்​டுவார்.

கடகம்: நீங்​கள் முன்பு செய்த உதவி​களுக்கு இப்​போது பாராட்​டப்​படுவீர். உறவினர் மத்​தி​யில் மதிக்​கப்​படுவீர். குலதெய்​வம் கோயிலுக்​குச் செல்வீர். வியாபாரத்தில் வெற்றி காண்​பீர். அலு​வல​கத்​தில் யாரை​யும் பகைத்​துக் கொள்​ளாதீர்​கள்.

சிம்​மம்: நீங்​கள் ஒன்று பேச, அதை மற்​றவர்​கள் வேறு வித​மாக புரிந்து கொள்​வார்​கள். அனைவரிடமும் மிக எச்​சரிக்​கை​யாக பேசுவது நல்​லது. வியாபாரத்​தில் பங்​குதா​ரரின் கருத்​துக்கு முக்​கியத்​து​வம் கொடுக்​கவும். அலு​வல​கத்​தில் தேடிய முக்​கிய ஆவணம் தென்​படும்.

கன்னி: புது வீடு, மனை, வாக​னம் வாங்​கு​வது குறித்து யோசிப்​பீர். வெளியூர் பயணங்​களால் ஆதாயம் உண்டு. அக்​கம் பக்​கத்​தினரை அனுசரித்து நடந்து கொள்​ளவும். அலு​வல​கத்​தில் பணிச்​சுமை குறையும். மேலதி​காரி​கள் ஆதரவு தரு​வர்.

துலாம்: திட்​ட​மிட்ட பணிகளை பல தடைகளை தாண்டி முடிக்க வேண்டி வரும். குடும்​பத்​தில் கல​கலப்​பான சூழல் ஏற்​படும். தாயாரின் உடல் ஆரோக்​கியத்​தில் அக்​கறை காட்​ட​வும். அலு​வல​கத்​தில் அடுத்​தவர் விஷயத்​தில் தலை​யிடாதீர்.

விருச்​சிகம்: தட்டு தடு​மாறி சில வேலைகளை முடிப்​பீர். குடும்​பத்​தில் விட்​டுக் கொடுத்​துப் போகவும். பூர்​வீக சொத்து தொடர்​பான வழக்​கில் உங்​களுக்கு சாதக​மான தீர்ப்பு கிட்​டும். வியாபாரத்​தில் பாக்​கி​களை வசூலிப்​பீர். அலு​வல​கத்​தில் விவாதங்​களை தவிர்க்​கவும்.

தனுசு: இங்​கித​மானப் பேச்​சால் எல்​லோரை​யும் கவரு​வீர்​கள். தோற்​றப் பொலிவு கூடும். பிள்​ளைகள் நம்​பிக்கை தரு​வார்​கள். பயணங்​கள் சிறப்​பாக அமையும். வியாபாரத்​தில் போட்டி குறையும். அலு​வல​கத்​தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்​பது நல்​லது.

மகரம்: குடும்ப உறுப்​பினர்​களின் உணர்​வு​களைப் புரிந்து கொள்​வீர்​கள். பிள்​ளைகளால் பெரு​மையடைவீர்​கள். வழக்​கில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். அலு​வலக ரீதி​யாக பயணம் மேற்​கொள்​வீர். வியாபாரத்​தில் லாபம் உண்டு.

கும்​பம்: தள்​ளிப் போய்​கொண்​டிருந்த சுபகாரியங்​கள் கை கூடி வரும். பணவர​வால் வீடு, வாக​னத்தை மாற்​று​வீர்​கள். கூட்​டுத்​தொழி​லில் பங்​குதா​ரர்​கள் அனுசரணை​யாக நடந்து கொள்​வார்​கள். அலு​வல​கத்​தில் புதிய பத​விக்கு பரிந்​துரை செய்​யப்​படுவீர்.

மீனம்: வாழ்க்​கை​யின் நெளிவு, சுளிவு​களைக் கற்​றுக் கொள்​வீர்​கள். மனைவிவழி உறவினர்​களை அனுசரித்து நடந்து கொள்​ளவும். நண்​பர்​களின் உதவியுடன் புது வேலை கிடைக்​கும். வியாபாரம் லாபம் தரும். அலு​வல​கத்​தில் அடுத்​தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT