இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 30 அக்டோபர் 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: எதிர்​பார்ப்​பு​கள் நிறைவேறும். பெரியோரின் ஆசி கிடைக்​கும். பிள்​ளைகளால் மன​நிம்​மதி கிட்​டும். கல்​யாண முயற்சி நல்ல விதத்​தில் முடியும். அலு​வலக ரீதி​யாக பிரபலங்​களை சந்​திக்​கும் வாய்ப்பு ஏற்​படும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்​து​வீர்​கள்.

ரிஷபம்: சுபச் செலவு மன​நிறைவைத் தரும். வீட்​டுக்​குத் தேவை​யான நவீன மின்​னணு பொருட்​களை வாங்​கு​வீர். நல்ல இட​வசதி​யுடன் கூடிய வீட்​டுக்கு குடி புகு​வீர்​கள். வியாபாரம் சூடு பிடித்து ஓரளவு லாபம் பார்க்​கலாம். அலு​வல​கத்​தில் விவாதங்​களைத் தவிர்ப்​பது நல்​லது.

மிதுனம்: தேவையற்ற அலைச்​சலுக்கு ஆட்​படுவீர்​கள். பணப் பற்​றாக்​குறை​யால் பிறரிடம் கைமாற்​றாக வாங்க வேண்டி வரும். திடீர் பயணங்​கள் வெறுப்பை தரும். அலு​வல​கத்​தில் தேடிய முக்​கிய ஆவணம் தென்​படும். வியாபாரத்​தில் நெளிவு சுளிவு​களை கற்​றுக் கொள்​வீர்.

கடகம்: புது திட்​டங்​கள் தீட்​டுவீர்​கள். பிள்​ளைகளால் மகிழ்ச்சி உண்​டாகும். முக்​கிய பிர​முகர்​களின் அறி​முகம் கிடைக்​கும். தியானம், ஆன்​மிகத்​தில் ஈடு​பாடு கூடும். வியாபாரத்​தில் புதிய வாடிக்​கை​யாளர்​களின் வருகை உண்டு. அலு​வல​கத்​தில் மேலதி​காரி பாராட்​டுவார்.

சிம்​மம்: குடும்​பத்​துடன் குலதெய்​வம் கோயிலுக்​குச் சென்று வரு​வீர்​கள். பிள்​ளைகளின் உடல்​நலம் சீராகும். வாக​னத்தை மாற்​று​வீர். வியாபாரத்​தில் புதிய யுக்​தி​களை கையாண்டு பழைய வாடிக்​கை​யாளர்​களைக் கவரு​வீர். அலு​வல​கத்​தில் சக ஊழியர்​களின் ஆதரவு கிட்​டும்.

கன்னி: உறவினர் வகை​யில் அனுகூலமான நிலை காணப்​படும். மகளுக்கு தள்​ளிப்​போன திரு​மணம் சிறப்​பாக கூடி வரும். சொத்து சம்​பந்​தப்​பட்ட வழக்​கில் வெற்​றியுண்டு. அலு​வல​கத்​தில் விவாதம் வேண்​டாம். வியாபாரத்​தில் பங்​குதா​ரர்​களை பகைத்​துக் கொள்​ளாதீர்.

துலாம்: தாழ்வு மனப்​பான்மை நீங்​கும். பணப்​புழக்​கம் அதி​கரிக்​கும். வெளிவட்​டாரத்​தில் மதிக்​கப்​படுவீர்​கள். பூர்​வீக மனை, விவசாய நிலம் உள்​ளிட்​ட​வற்றை விற்க முயற்​சிப்​பீர்​கள். அலு​வல​கத்​தில் நீடித்த குழப்​பம் வில​கும். வியாபாரத்​தில் சரக்​கு​கள் விற்​றுத் தீரும்.

விருச்​சிகம்: குடும்​பத்​தில் சின்​னச் சின்ன பிரச்​சினைகள் தலைத்தூக்​கும். உடல்​சோர்வு, அலைச்​சல் இருக்​கும். தர்​மசங்​கட​மான சூழ்​நிலைகளில் அவ்​வப்​போது சிக்​கித் தவிப்​பீர். யாருக்​கும் எந்த வகை​யிலும் உறுதி​மொழி தர வேண்​டாம். வியாபாரத்​தில் ஏற்​றமுண்டு.

தனுசு: கல்​வித் தகுதியை அதி​கப்​படுத்​திக் கொள்​வீர்​கள். அறிஞர்​களின் நட்பு கிடைக்​கும். சகோ​தரர்​கள் ஆதர​வாக இருப்​பார்​கள். சிலருக்கு பொறுப்​பு​கள் கிட்​டும். அலு​வல​கத்​தில் சக ஊழியர்​களை அன்​பாக நடத்​தவும். வியாபாரரீதி​யாக முக்​கிய பிர​முகர்​களை சந்​திப்​பீர்​கள்.

மகரம்: புது எண்​ணங்​கள் தோன்​றும். பால்ய நண்​பர்​கள், உறவினர்​களை சந்​திப்​பீர். கைமாற்​றாக வாங்​கிய பணத்தை தந்து முடிப்​பீர். வியாபாரம் திருப்தி தரும்​வித​மாக இருக்​கும். அலு​வல​கத்​தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்​ளவும்.

கும்​பம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்​துக் காட்​டுவீர்​கள். கணவன் மனைவிக்​குள் நெருக்​கம் கூடும். வாங்​கிய கடனை பைசல் செய்​வீர். வியாபார நெளிவு சுளிவு​களைக் கற்று வெற்​றிகளைக் குவிப்​பீர்​கள். பிரச்​சினைகள் தீர்ந்து அலு​வல​கத்​தில் நிம்​மதி கிட்​டும்.

மீனம்: தட்டு தடு​மாறிக் கொண்​டிருந்த நிலை மாறி தைரிய​மாக முடிவு​களை எடுப்​பீர். தாய்​வழி​யில் ஆதரவு உண்டு. அலு​வல​கரீதி​யாக வெளியூர் பயணங்​களை மேற்​கொள்​வீர். முக்​கிய அதி​காரி​களை சந்​திப்​பீர்​கள். வியாபாரத்​தில் பங்​குதா​ரர் கருத்தை ஏற்று நடக்கவும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT