இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 28 அக்டோபர் 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: தடைபட்ட வேலைகள் முழு​மையடையும். சோர்வு நீங்கிபுத்​துணர்ச்​சி​யுடன் செயல்​படுவீர். ஈகோ பிரச்​சினை தீர்ந்து தம்​ப​திக்​குள் அன்​யோன்​யம் பிறக்​கும். வியாபாரரீதி​யாக வெளியூர் பயணம் மேற்​கொள்​வீர்​கள். அலு​வல​கத்​தில் அமைதி காப்​பது நன்மை தரும்.

ரிஷபம்: தம்​ப​திக்​குள் சிறு சிறு கருத்​து​மோதல் வந்து போகும். யாருக்​கும் எந்த வகை​யிலும் உறுதி​மொழி தர வேண்​டாம். வரவுக்கு மிஞ்​சிய செல​வு​கள் இருக்​கும். அலு​வல​கத்​தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்​கவும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும்.

மிதுனம்: நீண்​டநாளாக திட்​ட​மிட்​டுக் கொண்​டிருந்த சில காரியங்​களை செயல்​படுத்​திக் காட்​டுவீர்​கள். பிள்​ளைகளின் போக்​கில் நல்ல மாற்​றம் உண்​டாகும். அலு​வல​கத்​தில் உயரதி​காரி​யின் ஆதரவு கிட்​டும். வியாபாரத்​தில் பங்​குதா​ரர்​களை பகைத்​துக் கொள்​ளாதீர்.

கடகம்: தள்​ளிப் போய் கொண்​டிருந்த சுபகாரியம் கூடி வரும். பிள்​ளைகளின் எண்​ணங்​களை பூர்த்தி செய்​வீர். சகோ​தர, சகோ​தரி​களால் நன்மை உண்டு. வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்​து​வீர். அலு​வல​கரீதி​யாக முக்​கிய பிர​முகர்​களை சந்​திக்​கும் வாய்ப்பு கிட்​டும்.

சிம்​மம்: கணவன் - மனைவிக்​குள் விட்​டுக் கொடுத்து போவீர். பிள்​ளைகளின் விருப்​பத்தை நிறைவேற்​று​வீர். வெளிவட்​டாரத்​தில் மதிப்​புயரும். வியாபாரத்​தில் புதிய யுக்​தி​களை கையாண்டு வாடிக்​கை​யாளர்​களை கவரு​வீர். அலு​வல​கத்​தில் சக ஊழியர்​களின் ஆதரவு கிட்​டும்.

கன்னி: நீண்ட நாட்​களாக பார்க்க நினைத்த ஒரு​வர் உங்​களை தேடி வரு​வார். புதிதாக எலட்க்​ரானிக்ஸ் சாதனங்​கள் வாங்​கு​வீர். குழப்​பம் நீங்கி குடும்​பத்​தில் மகிழ்ச்சி உண்டு. அலு​வல​கத்​தில் யாரை​யும் பகைத்​துக் கொள்​ளாதீர். வியாபாரத்​தில் லாபம் பார்க்​கலாம்.

துலாம்: குடும்ப உறுப்​பினர்​களை அனுசரித்து நடந்து கொள்​ளவும். அக்​கம் பக்​கத்​தினரிடம் விவாதங்​களை தவிர்ப்​பது நல்​லது. பூர்​வீக வீட்டை விரிவுபடுத்தி கட்​டுவீர். அலு​வல​கத்​தில் தேடிய ஆவணம் தென்​படும். வியாபாரத்​தில் கொஞ்​சம் அலைச்​சல் இருக்​கும்.

விருச்சிகம்: உங்​களின் குறிக்​கோளை எட்​டிப்​பி​டிக்க முயற்​சிப்​பீர்​கள். பணவரவு உண்டு. குழப்​பங்​கள் தீர்ந்து குடும்​பத்​தில் சந்​தோஷம் நிலைக்​கும். தந்​தையின் உடல் நிலை சீராகும். வியாபாரம், உத்​தி​யோகத்​தில் முன்​னேற்​றம் உண்டு.

தனுசு: நீங்​கள் எடுக்​கும் தைரிய​மான முடிவு​களை, குடும்​பத்​தினர் பாராட்​டுவர். தம்​ப​திக்​குள் நெருக்​கம் கூடும். நண்​பர்​கள் உதவி​கர​மாக இருப்​பர். தாயாரின் உடல்​நலம் சீராகும். அலு​வல​கத்​தில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரம் விறு​விறுப்​பாக அமையும்.

மகரம்: மனக்​குழப்​பங்​கள் நீங்கி தெளிவு பிறக்​கும். வெளியூரி​லிருந்து உறவினர், நண்​பர்​களின் வருகை உண்டு. வீண் செல​வு​கள் குறையும். குடும்​பத்​தினரின் எண்​ணங்​களை பூர்த்தி செய்​வீர். பூர்​வீக சொத்து வழக்கு முடிவுக்கு வரும். வியாபாரம், உத்​தி​யோகம் சிறக்​கும்.

கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்​படைவீர். பணவரவு திருப்தி தரும். தந்​தைவழி உறவினர்​களால் ஆதாயம் உண்டு. ஆன்​மிகவாதி​களை தரி​சித்து ஆசி பெறு​வீர். வியாபாரத்​தில் புதிய யுக்​தி​களைக் கையாண்டு வெற்றி காண்​பீர். அலு​வல​கத்​தில் மேலதி​காரி பாராட்​டுவார்.

மீனம்: கேட்ட இடத்​தில் உதவி கிடைக்​கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்​கு​வீர். பிரபலங்​கள் வீட்டு விசேஷங்​களில் கலந்து கொள்​வீர்​கள். வாக​னத்தை சீர் செய்​வீர்​கள். வியாபாரத்​தில் ஓரளவு லாபமுண்டு. அலு​வல​கத்​தில் யாரைப் பற்​றியும் புகார் கூறாதீர்கள்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT