

நல்லதே நடக்கும் | 28.10.2026 | பராபவ - ஐப்பசி 11 | புதன்கிழமை
திதி: திருதியை பின்னிரவு 1.07 வரை. பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: கார்த்திகை மதியம் 1.26 வரை. பிறகு ரோகிணி.
நாமயோகம்: வியதீபாதம் காலை 7.17 வரை. பிறகு வரியான்.
நாமகரணம்: வணிசை மதியம் 2.37 வரை. பிறகு விஷ்டி.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: அமிர்தயோகம் மதியம் 1.26 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
சந்திராஷ்டமம்: சுவாதி மதியம் 1.26 வரை. பிறகு விசாகம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.01.
அஸ்தமனம்: மாலை 5.43.
ராகு காலம்: மதியம் 12.00-1.30
எமகண்டம்: காலை 7.30-9.00
குளிகை: காலை 10.30-12.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட: எண் 2, 7
பரிகாரம்: பால்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)